Sponsored Programme

 

அறிவிப்பு

பொதிகை மற்றும் DD -1 மண்டல ஒளிபரப்பு அலைவரிசைகளில் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நெடுந்தொடர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ளும் வினாடி வினா மற்றும்  விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரபலங்கள் பங்கு பெறும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்கள் பங்கு பெரும் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், சுற்றுலா தலங்கள் குறித்த சுவையான தகவல் நிகழ்ச்சிகள், புதுமையான சமையல் நிகழ்ச்சிகள், ஆகிய விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் www.ddpodhigai.org.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளவும் பதிவு செய்வதற்குரிய கடைசி தேதி 31.01.2019, மாலை 4 மணி. படிவத்தில் கையெழுத்து Scanned Copy- யாக : மின்னஞ்சல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. இணையதளம் வழி அனுப்பவும். பதிவு செய்த original விண்ணப்பப் படிவங்கள், RTGS PAYMENT SLIP and Pilot Tapes - தபால் மூலம் அனுப்பவும்.

 

அணுக வேண்டிய முகவரி

இயக்குநர்

விளம்பரத்தார் நிகழ்ச்சிப் பிரிவு

'பொதிகை' தொலைக்காட்சி நிலையம்

எண்: 5, சுவாமி சிவானந்தா சாலை

சென்னை - 600 005  

 

 

 

 

Click here to download the Sponsored Programme application form

About Us

DD Podhigai is Doordarshan's Tamil language regional channel. It is broadcasted both terrestrially and via satellite.

  SiteLock 


HITS: free website counter

Other Group Sites

   
     
    

Podhigai on Other DTH

Ch Num: 516 Ch Num: 808  
Ch Num: 907 Ch Num: 122  
Ch Num: 701 Ch Num: 563

Feedback